இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க நீதிபதி பதவி

நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் டயான் குஜராத்தியை நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளிப்பெண் டயான் குஜராத்தி (வயது 47). இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நியூயார்க் தென் மாவட்ட அரசு வக்கீல் அலுவலகத்தின் குற்றப்பிரிவு துணைத் தலைவர் பதவியில் உள்ளார். இவரை நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதுபற்றிய உத்தரவில் அவர், “அமெரிக்க … Continue reading இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க நீதிபதி பதவி